‘வணங்கான்’ திரைப்படத்தியின் படப்படிப்பு நிறைவு!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய  ‘வணங்கான்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சேது,  நந்தா,  பிதாமகன்,  நான் கடவுள்,  அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  அருண்…

View More ‘வணங்கான்’ திரைப்படத்தியின் படப்படிப்பு நிறைவு!

‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, வடக்கன் திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘வடக்கன்’.  இவர் வெண்ணிலா கபடி…

View More ‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தெலுங்கில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி, தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது. சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர்,  ஸ்ரீநாத் பாசி,  பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22…

View More ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தெலுங்கில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

‘இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான புதுத் தகவல்!

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ்…

View More ‘இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான புதுத் தகவல்!

மணிகண்டனின் ‘லவ்வர்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்பட வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய் பீம், சில நேரங்களில் சில…

View More மணிகண்டனின் ‘லவ்வர்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில்…

View More ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!

ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 பேர் – வெளியானது ‘சேரன்ஸ் ஜர்னி’ வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர்…

View More ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 பேர் – வெளியானது ‘சேரன்ஸ் ஜர்னி’ வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

‘ஸ்டார்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

டாடா திரைப்படத்தின் நாயகன் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. சின்னத்திரை நடிகரான கவின், டாடா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு அவருக்கு நிறைய…

View More ‘ஸ்டார்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜப்பான்’.  இதில் கார்த்தி நாயகனாகவும்,  அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர்.  மேலும் தெலுங்கு நடிகர் சுனில், …

View More ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனதையடுத்து, இப்படம் தொடர்பான வழக்கை வரும் திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம்…

View More ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!