பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘ஏக் தேரா, ஏக் மேரா’ அக்ஷய் குமார் காட்சியை…
View More ”நாட்டு நாட்டு” இசையுடன் அஸ்வின், ஜடேஜா பரிசை பங்கு பிரித்து ரகளை – வைரல் வீடியோRavindra Jadeja
ஆசிய கோப்பை கிரிக்கெட்: காயத்தால் ஜடேஜா விலகல்; இளம் வீரருக்கு வாய்ப்பு
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம்…
View More ஆசிய கோப்பை கிரிக்கெட்: காயத்தால் ஜடேஜா விலகல்; இளம் வீரருக்கு வாய்ப்புவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,…
View More வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரவிந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா…
View More ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?2-வது டெஸ்ட்: டாஸ் தாமதம், இந்திய அணியில் 3 வீரர்கள் திடீர் நீக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 3 வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான…
View More 2-வது டெஸ்ட்: டாஸ் தாமதம், இந்திய அணியில் 3 வீரர்கள் திடீர் நீக்கம்4 வது டெஸ்ட்: ஜடேஜா, ரஹானே, விராத் அடுத்தடுத்து அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நான்காவது நாளான இன்று இந்திய வீரர்கள் ஜடேஜா, ரஹானே, விராத் கோலி ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5…
View More 4 வது டெஸ்ட்: ஜடேஜா, ரஹானே, விராத் அடுத்தடுத்து அவுட்காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற புகைப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.…
View More காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜா’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!
’அந்த ஒன்றரை வருடம் நான் தூங்கவே இல்லை, அந்த வேதனைதான் என் திறமையை நிரூபிக்க என்னைத் தூண்டி கொண்டே இருந்தது என்று தெரிவித்திருக்கிறார், பிரபல கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா. இந்திய கிரிக்கெட் அணியின்…
View More ’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!