பேஸ்பால் போட்டியின் இடையே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் – டொரண்டோ மைதானமே உற்சாகம்..!
டொரண்டோவில் நடைபெற்று வரும் பேஸ்பால் போட்டியின் நடுவே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் ஆடியதால் மைதானமே உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம்...