ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரவிந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா…

View More ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?