முக்கியச் செய்திகள் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய அணியின் கேப்டனாக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்ட்டுள்ளார். துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, சுபமான் கில் ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்: தவன் (கேப்டன்), ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுபமான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், இஷாண் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரதுல் தாக்குர், யுஸ்வேந்திர சஹல், அக்ஸர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடுத்த 21 நாட்களுக்குள் 36 லட்சம் தடுப்பூசிகள் தேவை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

‘வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்’

Arivazhagan Chinnasamy

ஐபிஎல்: சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

EZHILARASAN D