பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா…
View More ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ: அமிதாப் பச்சன் கடும் கண்டனம்!Rashmika Mandanna
மேலாளருடன் எந்த பிரச்னையும் இல்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கும் தன்னுடைய மேலாளருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும், இந்த பிரிவு சுமூகமானது தான் என்றும் அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரசிகர்களின் மனம்…
View More மேலாளருடன் எந்த பிரச்னையும் இல்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா!நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் ரூ.80 லட்சம் மோசடி செய்தது பொய்யா? வெளியான புதிய தகவல்!
நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்டநாட்களாக மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
View More நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் ரூ.80 லட்சம் மோசடி செய்தது பொய்யா? வெளியான புதிய தகவல்!பாலிவுட் பட வாய்ப்புகளுக்காக 8 கோடியில் வீடு வாங்கிய ராஷ்மிகா
காதல் முறிந்த நிலையில், மூன்று அறைகள் கொண்ட வீட்டை மும்பையில் 8 கோடிக்கு வாங்கியுள்ளார் ராஷ்மிகா. நேஷனல் க்ரஷ் என தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது…
View More பாலிவுட் பட வாய்ப்புகளுக்காக 8 கோடியில் வீடு வாங்கிய ராஷ்மிகாஇதுதான் நடிகை ராஷ்மிகாவின் தாய் மொழியாமே?
நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தாய்மொழி அது இல்லை என்று அவர் கூறியுள்ளார். கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான…
View More இதுதான் நடிகை ராஷ்மிகாவின் தாய் மொழியாமே?நடிகை ராஷ்மிகாவுக்கு அந்த விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நடிகை ராஷ்மிகா நடித்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் விளம்பர பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா.…
View More நடிகை ராஷ்மிகாவுக்கு அந்த விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பாலோயர்களின் எண்ணிக்கை வியக்கும் அளவில் அதிகரித்து வருகிறது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர், பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம்…
View More ’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகாவிஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய் ஜோடியாக, விரைவில் நடிக்க இருப்பதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான…
View More விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா’அப்படிலாம் பண்ணாதீங்க..’ ரசிகர்களுக்கு ராஷ்மிகா எச்சரிக்கை
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களுக்குத் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான, ராஷ்மிகா,…
View More ’அப்படிலாம் பண்ணாதீங்க..’ ரசிகர்களுக்கு ராஷ்மிகா எச்சரிக்கை’இங்க இப்படி, அங்க அப்படி’: ராஷ்மிகாவின் டிரெண்டிங் ஐடியா!
கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டாக, அங்கு மோஸ்ட் வாண்டட்…
View More ’இங்க இப்படி, அங்க அப்படி’: ராஷ்மிகாவின் டிரெண்டிங் ஐடியா!