நடிகர் ராம் சரண் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்…
View More ஷங்கர் படத்தில் ராம் சரண் சம்பளம் இவ்வளவு கோடியா?கியாரா அத்வானி
நடிகை ராஷ்மிகாவுக்கு அந்த விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நடிகை ராஷ்மிகா நடித்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் விளம்பர பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா.…
View More நடிகை ராஷ்மிகாவுக்கு அந்த விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?ஷங்கர் பட ஹீரோயின் இவர்தான்: உறுதிப்படுத்தியது படக்குழு
ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு உறுதிப் படுத்தி உள்ளது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர்…
View More ஷங்கர் பட ஹீரோயின் இவர்தான்: உறுதிப்படுத்தியது படக்குழுஷங்கருடன் 3 படங்களுக்கு ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!
இயக்குநர் ஷங்கர் அடுத்து இயக்கும் மூன்று படங்களில் நாயகியாக, பிரபல பாலிவுட் ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். பட்ஜெட்…
View More ஷங்கருடன் 3 படங்களுக்கு ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!