மேலாளருடன் எந்த பிரச்னையும் இல்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கும் தன்னுடைய மேலாளருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும், இந்த பிரிவு சுமூகமானது தான் என்றும் அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரசிகர்களின் மனம்...