பிரபல இசைக்குழுவான WayV-ல் இருந்து பாடகர் லூகாஸ் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. NCT எனும் தென்கொரிய இசைக்குழுவின், சீன பிரிவான ’WayV’ இசைக்குழுவில் ராப் பாடகராக தன்னை இணைத்துக் கொண்டவர் லூகாஸ் வாங்.…
View More பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!