உலகக் கோப்பை கால்பந்து: இன்று முதல் தொடங்குகிறது நாக்அவுட் சுற்று
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த நாக் அவுட் சுற்று போட்டி ஒருவேளை சமனில் முடிந்தால், போட்டியைத் தீர்மானிக்கக் கூடுதலாக 30...