கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை
பழனி வையாபுரி கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வையாபுரி கண்மாய்,பலநூறு...