புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 77. 82% வாக்குப்பதிவு!
புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 77. 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள...