நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால்...