மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை...