1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
View More 1000 முதல்வர் மருந்தகங்கள் – இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மருந்துகள்
மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கிய மருந்தகத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது குறித்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..…
View More மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கைமருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!
தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே ரெம்டெசிவர் மருந்தை வழங்கும் தமிழக அரசின் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான…
View More மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!