நடிகர் சல்மான் கான், தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி ஆகியோர் ஒன்றாக மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More சல்மான் கான், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வைரலாகும் காணொலி உண்மையா?Prayagraj
பிரயாக்ராஜில் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து என வைரலாகும் காணொலி – உண்மையா?
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறி ஒரு வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.
View More பிரயாக்ராஜில் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து என வைரலாகும் காணொலி – உண்மையா?மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?
மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனரா?
மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனரா?மகா கும்பமேளா சென்ற பெரிய பக்தர்கள் கூட்டம் ஒரு குறுகிய பாதையில் சிக்கியதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளா நடைபெறூம் பிரயாக்ராஜில் குறுகிய பாதையில் ஒரு பெரிய கூட்டம் சிக்கித் தவிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சென்ற பெரிய பக்தர்கள் கூட்டம் ஒரு குறுகிய பாதையில் சிக்கியதாக வைரலாகும் பதிவு உண்மையா?மகா கும்பமேளாவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் சிலை மீது நாய் அசுத்தம் செய்ததாக வீடியோ வைரல் – உண்மை என்ன?
மகா கும்பமேளா வளாகத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் சிலை மீது ஒரு நாய் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் சிலை மீது நாய் அசுத்தம் செய்ததாக வீடியோ வைரல் – உண்மை என்ன?மகா கும்பமேளாவில் 2 குழுக்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்களா?
மகா கும்பமேளாவில் இரண்டு குழுக்குள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் 2 குழுக்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்களா?காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மகா கும்பமேளாவில் புனித நீராடினார் என்ற கூற்றுடன் சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தாக்குதல் நடத்திய நபரை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் உயிரிழந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?