மகா கும்பமேளாவிற்குச் சென்ற ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?Prayagraj
மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
மகா கும்பமேளாவுக்காகப் பயணித்த ஒரு வயதான பயணியிடமிருந்து பயணச் சீட்டு பரிசோதகர் (டிடிஇ) வலுக்கட்டாயமாக பணம் பரிப்பதாக ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் 154 வயதுடைய இமயமலைத் துறவி பங்கேற்றார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More 154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். அதற்குப் பிறகு நடந்தது எனக்கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?
மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லேவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதா?
பிரயாக்ராஜ் கும்பமேளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதா?மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?
மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த மக்கள் தண்ணீர் வாளியை மட்டுமே பயன்படுத்தினர் என்றும் தீயணைப்புத்துறையினர் யாரும் வரவில்லை என பதிவுகள் வைரலானது.
View More மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதா?
This News Fact Checked by ‘PTI’ உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் பதிவின் உண்மை சரிபார்ப்பை காணலாம். மகா கும்பமேளா…
View More பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதா?