நடிகர் சல்மான் கான், தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி ஆகியோர் ஒன்றாக மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More சல்மான் கான், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வைரலாகும் காணொலி உண்மையா?