இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்யானந்தா
இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசவிலிருந்து நித்யானந்தா கைலாச தர்ம ரட்சகா விருதினை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, திருப்பாச்சி, சிவகாசி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்...