’சினிமாத்துறைக்கு எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை’ – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
சினிமாத் துறையை அரசு தொழில்துறையாக அறிவித்தும், அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை என இயக்குநர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார் ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி...