பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26-ம் தேதி…
View More “இந்தியாவின் பெருமை நீங்கள்…” – வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்!Paris Olympics 2024
“வினேஷ் போகத் தகுதி நீக்கம் : இந்திய ஒலிம்பிக் சங்கம் தலையிட்டு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்” – ராகுல் காந்தி
“வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு எதிராக தலையிட்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர்…
View More “வினேஷ் போகத் தகுதி நீக்கம் : இந்திய ஒலிம்பிக் சங்கம் தலையிட்டு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்” – ராகுல் காந்தி“வினேஷின் வெற்றி பிரிஜ் பூஷன் சிங்கின் முகத்தில் விழுந்த அறை” – மஹாவீர் சிங் போகட் பேட்டி!
வினேஷின் வெற்றி மூலம் அவரை விமர்சகர்களின் முகத்தில் அறைந்ததாக மஹாவீர் சிங் போகட் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை…
View More “வினேஷின் வெற்றி பிரிஜ் பூஷன் சிங்கின் முகத்தில் விழுந்த அறை” – மஹாவீர் சிங் போகட் பேட்டி!“களத்தில் இருந்து பதிலளிப்பது தான் சாம்பியன்களின் அடையாளம்” -வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் வினேஷ் போகத்.…
View More “களத்தில் இருந்து பதிலளிப்பது தான் சாம்பியன்களின் அடையாளம்” -வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி!
ஒலிம்பிக் மல்யுத்த வரலாற்றிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா…
View More பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி!“உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்!” – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்!
இந்தியாவில் தோற்று உலகை ஆளப்போகும் சிங்கப்பெண் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம் சூட்டியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத்…
View More “உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்!” – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்!பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி…
View More பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த லக்சயா சென்!
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீரர் லக்சயா சென் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள்,…
View More பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த லக்சயா சென்!பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி – ஆஸி.யை வீழ்த்திய இந்தியா!
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில்…
View More பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி – ஆஸி.யை வீழ்த்திய இந்தியா!டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்துள்ளார். முன்னாள் உலக நம்.1 டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.…
View More டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார்!