காஸா நகருக்குள் முன்னேறியுள்ள இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அந்த நகர வீதிகளில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக…
View More காஸா வீதிகளில் இஸ்ரேல் – ஹமாஸ் தீவிர மோதல்!Palestine
தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!
காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து…
View More தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிப்பு! ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு!
போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸா பகுதியை ஆட்சிபுரியும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டு காலமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பலமுறை பெரிய…
View More போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிப்பு! ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு!காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!
காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ‘எக்ஸ்’ தள பக்கத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா்…
View More காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!
உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி எனவும், காஸா-இஸ்ரேல் போரில், இந்தியா சிறந்த பங்களிப்பை அளிப்பதால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக். 7-ம்…
View More காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!“காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அக்.…
View More “காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்
காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…
View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!
போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர்…
View More போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!
இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு, காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரை…
View More இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!காஸாவில் மருத்துவமனை, தங்குமிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்! பொதுமக்கள் ஏராளமானோர் பலி!!
காஸாவில் போர் தீவிரமடைந்த நிலையில் ஜநாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம்…
View More காஸாவில் மருத்துவமனை, தங்குமிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்! பொதுமக்கள் ஏராளமானோர் பலி!!