பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்தும் உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார்.
View More “மதம் கேட்டு கொலை செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!” – உள்துறை அமைச்சர்!OperationSindoor
பிரதமர் மோடி உரை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!
இந்தப் பரபரப்பான உரையின் மூலம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
View More பிரதமர் மோடி உரை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
View More ”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை!
ஆயுதப்படைகளின் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
View More மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை!நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாடாளுமன்றத்தில் ஜூலை 29-ல் இது விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!“இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன்” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
“ஆபரேஷன்சிந்தூர்” என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன்” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு!
பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு!பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
View More பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!
இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
View More இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!