வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில்…
View More கடைசி ஒருநாள் போட்டி; இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை படைத்த இஷான் கிஷான்odi
3வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? நாளை வங்கதேசத்துடன் மோதல்
இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட…
View More 3வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? நாளை வங்கதேசத்துடன் மோதல்ஒரு நாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்…
View More ஒரு நாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்2வது ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்கு
இந்தியா-வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்திய அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2…
View More 2வது ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்கு2வது ஒருநாள் போட்டி – பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா – வங்தேசம் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாகாவில் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்…
View More 2வது ஒருநாள் போட்டி – பதிலடி கொடுக்குமா இந்தியா?வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி போராடி தோல்வி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா-வங்கதேசம்…
View More வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி போராடி தோல்விமுதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி…
View More முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்குஇந்திய-வங்கதேசம் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா-வங்கதேசம்…
View More இந்திய-வங்கதேசம் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்இந்தியாவுக்கு பாதகமான மழை; ஒரு நாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
இந்தியா-நியூசிலாந்து அணிக்கு இடையே நடந்த ஒரு நாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற…
View More இந்தியாவுக்கு பாதகமான மழை; ஒரு நாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்துகடைசி ஒரு நாள் போட்டி; நியூசிலாந்துக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு
இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் 220 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற…
View More கடைசி ஒரு நாள் போட்டி; நியூசிலாந்துக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு