‘மீண்டும் தர்மம் வெல்லும்’ பிரதமரை வழியனுப்பிய பிறகு ஓபிஎஸ் பேட்டி

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இரண்டு நாள்…

View More ‘மீண்டும் தர்மம் வெல்லும்’ பிரதமரை வழியனுப்பிய பிறகு ஓபிஎஸ் பேட்டி

14 மாவட்டச் செயலாளர்களை நியமித்த ஓ.பி.எஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

View More 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்த ஓ.பி.எஸ்

அதிமுக தலைமையகத்துக்கு சீல் – ரத்து செய்ய கோரிய மனு மீது விரைவில் விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.…

View More அதிமுக தலைமையகத்துக்கு சீல் – ரத்து செய்ய கோரிய மனு மீது விரைவில் விசாரணை

நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அதிமுக சட்டமன்ற நிர்வாகிகளை மாற்றக்கோரி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து…

View More நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

இ.பி.எஸ் இன்று ஒற்றைத்தலைமையாக தேர்வாகவுள்ளார்-அதிமுக எம்.பி. தம்பிதுரை

“ஒற்றைத்தலைமை கோஷத்தை முதலில் எழுப்பியவன் நான்; அது இன்று கைகூடப்போகிறது. ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் ஒற்றைத்தலைமையாக தேர்வாக உள்ளார் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார். அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் எடப்பாடி…

View More இ.பி.எஸ் இன்று ஒற்றைத்தலைமையாக தேர்வாகவுள்ளார்-அதிமுக எம்.பி. தம்பிதுரை

அதிமுக பொது குழுவுக்கு தடை இல்லை-உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை என்றும்  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை தவிர எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி…

View More அதிமுக பொது குழுவுக்கு தடை இல்லை-உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச்…

View More ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்

’இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது’ – ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால்,…

View More ’இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது’ – ஓபிஎஸ்

நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக…

View More நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் அதிமுகவில் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக மதுரை விமான…

View More தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்