கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு குழுவினர் 5 பேர் பாதுகாப்பு ஒத்திகை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா...