ஜூன் 15-ஆம் தேதி குஜராத்தை தாக்க உள்ள ’பிபர்ஜாய்’ புயல்!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான பிபர்ஜாய் புயல் ஜூன் 15 -ஆம் தேதி குஜராத்தின் மாண்ட்வி, பாகிஸ்தானின் கராச்சி இடையே 150 கி.மீ வேகத்தில் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய…

View More ஜூன் 15-ஆம் தேதி குஜராத்தை தாக்க உள்ள ’பிபர்ஜாய்’ புயல்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்பட இரண்டாம் பாடல் ஜூன் 14-ல் வெளியாகும்!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14 அன்று திரைக்கு வர உள்ள நிலையில், அத்திரைப்படத்தின் வண்ணாரபேட்டையில என்கிற இரண்டாம் சிங்கில் பாடல் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன்,…

View More சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்பட இரண்டாம் பாடல் ஜூன் 14-ல் வெளியாகும்!

இசைப்புயலின் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகம்!

பாடகியும், ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் மின்மினி என்ற திரைப்படத்திற்கு கதீஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில்…

View More இசைப்புயலின் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகம்!

அஜய் மிஸ்ராவை விட்டதுபோல் பிரிஜ்பூஷனை விட்டுவிட முடியாது – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா!

விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜய் மிஸ்ராவை விட்டது போல் பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சரண் சிங்கையும் விட்டுவிட முடியாது என மல்யுத்த வீரர் பஜ்ரங்…

View More அஜய் மிஸ்ராவை விட்டதுபோல் பிரிஜ்பூஷனை விட்டுவிட முடியாது – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா!

கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!

உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை…

View More கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரம்! கத்தி குத்து சிசிடிவி காட்சி வெளியீடு

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர் ஜீவா என்பவர் இடத்தின் உரிமையாளர் ராமுவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி மாவட்ட காவல்துறை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.…

View More மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரம்! கத்தி குத்து சிசிடிவி காட்சி வெளியீடு

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று இந்திய அணி அசத்தல்! தங்க மங்கைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு.

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்கொரிய அணியை பந்தாடி இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை அறிவித்து…

View More மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று இந்திய அணி அசத்தல்! தங்க மங்கைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு.

போலந்தில் கோடையை வரவேற்ற தமிழர்கள்! தமிழ் சங்கத்தினர் சார்பில் பட்டம் விடும் விழா!

போலந்து நாட்டில் தமிழ்சங்கத்தினர் சார்பில் கோடையை வரவேற்கும் நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கோடையை வரவேற்கும் விதமாக போலந்து நாட்டில் முதன்முறையாக, போலந்து தமிழ்ச்சங்கத்தின் சார்பாக‌ பட்டம் விடும் விழா…

View More போலந்தில் கோடையை வரவேற்ற தமிழர்கள்! தமிழ் சங்கத்தினர் சார்பில் பட்டம் விடும் விழா!

இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூரில் நின்ற இடத்தில் இருந்தே இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்டார் அமைச்சர் தா.மோ. அன்பரசன். திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அக்கட்சி…

View More இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!

700 இந்திய மாணவர்களை வெளியேற்றும் முடிவை நிறுத்தி வைத்தது கனடா!

போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் முடிவை ஆம் ஆத்மி எம்.பியின் கோரிக்கையை அடுத்து, கனடா அரசு நிறுத்திவைத்துள்ளதால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  பஞ்சாப் மாநிலம் சத்மலா…

View More 700 இந்திய மாணவர்களை வெளியேற்றும் முடிவை நிறுத்தி வைத்தது கனடா!