சென்னை திரும்பும் பயணிகளுக்காக 1,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 1,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை...