ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா தயாரித்த ‘அனுஜா’ என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.
View More ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை – பிரியங்கா சோப்ராவின் ‘அனுஜா’ குறும்படம் தேர்வு!short film
இ.வி.கணேஷ்பாபுவின் ‘ஆசான்’ குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு!
இ.வி.கணேஷ்பாபு நடித்திருக்கும் ஆசான் குறும்படம், கோவாவில் நடைபெற இருக்கும் 55 -ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு…
View More இ.வி.கணேஷ்பாபுவின் ‘ஆசான்’ குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு!லோகேஷ் கனகராஜின் ‘LCU’ குறும்படம் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லியோ திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த உடனேயே தனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் லோகேஷ்…
View More லோகேஷ் கனகராஜின் ‘LCU’ குறும்படம் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!“தேசிய விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்”- மதுரையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி!
தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்பிப்பதாக மதுரை விமான நிலையத்தில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை என்னும் குறும்படத்திற்காக சிறந்த…
View More “தேசிய விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்”- மதுரையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி!