“குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது!” – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் விஜய் பொருப்பேற்றதில் இருந்து குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது!” – நயினார் நாகேந்திரன்

“தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்

“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள் குறித்து தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிடுமா? என நயினார் நாகேந்திரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

View More “மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்

“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்