தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

பிரதமர் மோடி தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

“காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்

சட்டம் ஒழுங்கு: திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை – நயினார் நாகேந்திரன்…!

சட்ட ஒழுங்கு விவகாரத்தில் முந்தைய திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More சட்டம் ஒழுங்கு: திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை – நயினார் நாகேந்திரன்…!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும் நிவாரண நிதியும் வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்…!

“சமவேலை சமஊதியம்”என்ற அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்க்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும் நிவாரண நிதியும் வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்…!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்,.. கவுன்சிலர் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

தென்காசியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்,.. கவுன்சிலர் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

திவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!

ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் விஜய் அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More திவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!

தமிழ் நாட்டிற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் – பிரதமருக்கு நயினார் நன்றி…!

தமிழ் நாட்டிற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாட்டிற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் – பிரதமருக்கு நயினார் நன்றி…!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழ் நாடு அரசுக்கு நயினார் கண்டனம்…!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழ் நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாயினார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழ் நாடு அரசுக்கு நயினார் கண்டனம்…!

வெள்ளை அறிக்கை: தவெக அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்…!

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு வீண், வெற்று அறிக்கை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More வெள்ளை அறிக்கை: தவெக அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்…!

போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது அராஜகம் – நயினார் நாகேந்திரன்…!

கும்மிடிப்பூண்டி சிறுமி கொலைக்கு எதிராக போராடியவர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது அராஜகம் – நயினார் நாகேந்திரன்…!