தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
View More தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது!Engineering Courses
#Engineering படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு… எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2024-25ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும்…
View More #Engineering படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு… எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?பொறியியல் மாணவர் சேர்க்கை – போலி அழைப்புகளை நம்ப வேண்டாம்!
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் போலி அழைப்புகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பிஇ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வரும்…
View More பொறியியல் மாணவர் சேர்க்கை – போலி அழைப்புகளை நம்ப வேண்டாம்!வெளியானது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்!… செங்கல்பட்டு மாணவி முதலிடம்…
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி…
View More வெளியானது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்!… செங்கல்பட்டு மாணவி முதலிடம்…பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..! – எங்கு பார்ப்பது?
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி…
View More பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..! – எங்கு பார்ப்பது?பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!
தமிழ்நாட்டில் பிஇ., பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும்…
View More பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே, வருகிற 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு…
View More பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்