சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பூங்காவில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவையை…
View More சென்னையில் மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்!metro rail
மெட்ரோவில் சுற்றி பார்க்க போறோம்.. – இன்று மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.5 மட்டுமே..!
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று ஒருநாள் மட்டும் ரூ.5 க்கு கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் டிசம்பர் 3-ம் தேதி…
View More மெட்ரோவில் சுற்றி பார்க்க போறோம்.. – இன்று மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.5 மட்டுமே..!7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் – இன்று முதல் அமல்..!
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியில் வாட்ஸ்…
View More 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் – இன்று முதல் அமல்..!இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை : பணிகள் தொடக்கம்..!
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. ஓசூர்…
View More இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை : பணிகள் தொடக்கம்..!மெட்ரோ ரயில் பணிகள்; சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்!
சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் மீண்டும்…
View More மெட்ரோ ரயில் பணிகள்; சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்!மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2- ஆம் கட்ட பணிகளுக்கான வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பீட்டில் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்…
View More மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்துமெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ இரயிலில் பயணித்தார். மெட்ரோ இரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிகளுடன் உரையாடியதுடன், அவர்களிடம் குறைகளையும் கருத்துக்களையும்…
View More மெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!
பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து, சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகன் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம்…
View More 40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!தவிக்கும் தலைநகரம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு
சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை…
View More தவிக்கும் தலைநகரம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு“2024-க்குள் ஓசூரில் லைட் மெட்ரோ ரயில் திட்டம்”
ஓசூரில் “லைட் மெட்ரோ ரயில்” திட்டம் திட்டம் 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்தார். ஓசூரில் தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் சி. நரசிம்மன் செய்தியாளர்களிடம் பேசினார். …
View More “2024-க்குள் ஓசூரில் லைட் மெட்ரோ ரயில் திட்டம்”