பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 28ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400…
View More #Paralympics தொடர் இன்றுடன் நிறைவு… 29 பதக்கங்களுடன் ஜொலிக்கும் இந்தியா!Paris Paralympics
#Paralympics2024 | இந்தியாவுக்கு 6-ஆவது தங்கம்… உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தினார் பிரவீன் குமார்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 பிரிவில்பிரவீன் குமார் தங்கம் வென்றுள்ளார். 17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம்…
View More #Paralympics2024 | இந்தியாவுக்கு 6-ஆவது தங்கம்… உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தினார் பிரவீன் குமார்!#Paralympics2024 | இந்தியாவுக்கு 25 ஆவது பதக்கம்… ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஜூடோ ஆடவர் 60 கிலோ J1 பிரிவில் இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கலப் பதக்கம் வென்றார். 17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி…
View More #Paralympics2024 | இந்தியாவுக்கு 25 ஆவது பதக்கம்… ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்!#Paralympics2024 | வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி!
பாராலிம்பிக் வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…
View More #Paralympics2024 | வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி!#Paralympics 100 மீட்டர் ஓட்டம் | இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்!
பாராலிம்பிக் 100 மீட்டர் டி-12 ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 17வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More #Paralympics 100 மீட்டர் ஓட்டம் | இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்!#Paralympics2024 | ஒரே நாளில் பதக்கங்களை வென்ற 5 பேர் – குவியும் பாராட்டுகள்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த…
View More #Paralympics2024 | ஒரே நாளில் பதக்கங்களை வென்ற 5 பேர் – குவியும் பாராட்டுகள்!#Paralympics2024 | பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை #NithyaSreSivan!
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த…
View More #Paralympics2024 | பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை #NithyaSreSivan!#Paralympics2024 – வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா!
பாரீஸ் பாராலிம்பிஸ் விளையாட்டு தொடரில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள்…
View More #Paralympics2024 – வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா!#ParisParalympics | சாதனை படைத்த 7 மாத கர்ப்பிணி!
பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம்…
View More #ParisParalympics | சாதனை படைத்த 7 மாத கர்ப்பிணி!#ParisParalympics – இந்தியாவிற்கு 7வது பதக்கம்… வெள்ளி வென்றார் நிஷாத் குமார்!
பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி-47 போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள்…
View More #ParisParalympics – இந்தியாவிற்கு 7வது பதக்கம்… வெள்ளி வென்றார் நிஷாத் குமார்!