பாதுகாப்பான கரங்களில் 4 மாத குட்டியானை- சுப்ரியா சாகு
பொம்மன், பெள்ளி எனும் தம்பதியின் பாதுகாப்பான கரங்களில் மேலும் ஒரு தாயை பிரிந்த 4 மாத யானைக்குட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள...