மோடியும், அமித்ஷாவும் நாடாளுமன்றத்திற்கு வராமல் வெறும் ‘Guest Appearance’ தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்
View More “நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு!” – மாணிக்கம் தாகூர்#manickamtagore
“தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்“சுதேசி, மேக் இன் இந்தியா என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!” – மாணிக்கம் தாகூர்
சுதேசி, மேக் இன் இந்தியா என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “சுதேசி, மேக் இன் இந்தியா என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!” – மாணிக்கம் தாகூர்“தி.மு.க. மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது!” – மாணிக்கம் தாகூர்
ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தி.மு.க. மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது!” – மாணிக்கம் தாகூர்“மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி
மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி“அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்
அண்ணாமலை பேசுவது கொண்டையை மறந்துட்டீங்க என்ற வடிவேலு காமெடி போல் உள்ளது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்“திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்
திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்“காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More “காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து போராடும் என்று காங்கிரஸ் கட்சி செயற்குழுக்கூட்டத்திக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்
நாடு முழுவது பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது கவலைக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்