“இஸ்ரோவை தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்!” – மாணிக்கம் தாகூர்

விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “இஸ்ரோவை தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்!” – மாணிக்கம் தாகூர்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை மத்திய அரசே ஏற்று மீனவர்களை மீட்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்

“ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாதமோடி அரசு!” – மாணிக்கம் தாகூர்

சாதிவாரி கணக்கெடுப்பை குளறுபடி செய்து கெடுப்பதுதான் RSS மற்றும் மோடி-ஷா கூட்டணியின் நயவஞ்சக சித்தாந்தத் திட்டம் எனு மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாதமோடி அரசு!” – மாணிக்கம் தாகூர்

ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!

கார்கேதொடர்பான சம்பவத்தில், ராகுல்காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க.வின் மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!

“நேப்பாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்!” – மாணிக்கம் தாகூர்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்வார் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “நேப்பாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்!” – மாணிக்கம் தாகூர்

“நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்

மாணவர்களின் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, அதிமுக ஆட்சிதான் என்று மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்

“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

“நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்1” – மாணிக்கம் தாகூர்

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய போது முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும்…

View More “நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்1” – மாணிக்கம் தாகூர்

“80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

80-வது சுதந்திர தின விழாவில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மதநல்லிணக்கத்தை கட்டிக் காத்திடவும் சூளுரையேற்போம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!