நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் உத்தரபிரதேச அரசின் ஏற்பாடுகளைப் பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் பாராட்டுவதாகக் கூறும் ஒரு காணொலியை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
View More மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? – Fact Check