மகா கும்பமேளாவில், தேசியவாதிகளும் சனாதனி மக்களும் ராணுவ வீரர்கள் மீது செருப்புகளை வீசினர் என ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா?Maha Kumbh 2025
மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?
மகா கும்பமேளா கொரோனா பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு கூறுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?
பிரியங்கா சோப்ரா மகாகும்பமேளாவிற்கு சென்றது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?‘மகா கும்பமேளாவில் தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் வெளியே வருகின்றன’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளாவில் தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் வெளியே வருகின்றன’ என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் வெளியே வருகின்றன’ என வைரலாகும் பதிவு உண்மையா?சல்மான் கான், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வைரலாகும் காணொலி உண்மையா?
நடிகர் சல்மான் கான், தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி ஆகியோர் ஒன்றாக மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More சல்மான் கான், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக வைரலாகும் காணொலி உண்மையா?மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?
ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது.
View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?
மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது.
View More பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனரா?
மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பைகளுடன் எரிக்க மறுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனரா?மகா கும்பமேளா சென்ற பெரிய பக்தர்கள் கூட்டம் ஒரு குறுகிய பாதையில் சிக்கியதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளா நடைபெறூம் பிரயாக்ராஜில் குறுகிய பாதையில் ஒரு பெரிய கூட்டம் சிக்கித் தவிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சென்ற பெரிய பக்தர்கள் கூட்டம் ஒரு குறுகிய பாதையில் சிக்கியதாக வைரலாகும் பதிவு உண்மையா?