Video of a dog defecating on the statue of the former Chief Minister of UP at the Maha Kumbh Mela goes viral - what is the truth?

மகா கும்பமேளாவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் சிலை மீது நாய் அசுத்தம் செய்ததாக வீடியோ வைரல் – உண்மை என்ன?

மகா கும்பமேளா வளாகத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் சிலை மீது ஒரு நாய் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் சிலை மீது நாய் அசுத்தம் செய்ததாக வீடியோ வைரல் – உண்மை என்ன?
Did two groups attack each other by throwing stones at each other at the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் 2 குழுக்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்களா?

மகா கும்பமேளாவில் இரண்டு குழுக்குள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் 2 குழுக்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்களா?
Is the viral video claiming to be a world record of 2.49 minutes of conch shelling at the Maha Kumbh Mela true?

‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
Is the viral video of a 154-year-old Himalayan monk participating in the Maha Kumbh Mela true?

154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் 154 வயதுடைய இமயமலைத் துறவி பங்கேற்றார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More 154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
Is the viral post, '30 people died after being trapped in a stampede at the Maha Kumbh Mela' true?

‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். அதற்குப் பிறகு நடந்தது எனக்கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Are the photos going viral as 'the famous Monalisa Bhosle at the Maha Kumbh Mela' true?

‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?

மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லேவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?
Maha Kumbh Mela | Prime Minister #Modi takes holy dip at Triveni Sangam today!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது.

View More ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு?

உத்தரப்பிரதேசத்தில் உமகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு?

கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறதா? – மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக வைரலாகும் கூற்றின் பின்னணி என்ன?

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை தனது வாழ்நாளில் 9 முறை (12×9=108) பார்வையிட்டதாக அமித் ஷா கூறினார் என சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது.

View More கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறதா? – மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக வைரலாகும் கூற்றின் பின்னணி என்ன?