மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள்…

View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

DPI வளாகம் இனி “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகம் இனி “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேராசிரியர்…

View More DPI வளாகம் இனி “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொள்கைக்காக எதையும் செய்யலாம், ஆனால் பதவிக்காக எதையும் செய்துவிடக் கூடாது -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். டி.கே. சீனிவாசன் அவர்களின் படைப்புகளை, புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என…

View More கொள்கைக்காக எதையும் செய்யலாம், ஆனால் பதவிக்காக எதையும் செய்துவிடக் கூடாது -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து

குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு தமிழக…

View More குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து…

View More மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு…

View More மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

2-வது முறையாக திமுக தலைவரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – போட்டியின்றி தேர்வு

திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.   திமுகவின் ஒன்றிய, நகர, நகரிய, பேரூர், பகுதிக் கழக, மாவட்ட, மாநகரக்…

View More 2-வது முறையாக திமுக தலைவரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – போட்டியின்றி தேர்வு

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்குகிறார்.   தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில்…

View More தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்

குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.   இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்

நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று…

View More நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்