ஜி-20 மாநாடு தொடர்பான கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும், ஒத்துழைப்பை வழங்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி-20 குழுவின் 18வது மாநாடு 2023 செப்டம்பர்…
View More ஜி-20 மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி