”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்

பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனமானது ”பாதுகாப்பு காரணங்களால் இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டிக்கு தங்கள் அணியை அனுப்புவது கடினம்” என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது..

View More ”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு – பிரதமர் இரங்கல்!

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு – பிரதமர் இரங்கல்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரஜினி, கமல் நலம் விசாரிப்பு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரஜினி, கமல் நலம் விசாரிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மணீந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றுள்ளார்.

View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்!

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

View More “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னால் முதல்வரும் மூத்த் கம்யூனிச்ட் கட்சி தலைவருமான அச்சுதானந்தன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

View More கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார்!

இந்தியாவில் நடக்கும் 2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை – FIDE அறிவிப்பு

ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

View More இந்தியாவில் நடக்கும் 2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை – FIDE அறிவிப்பு

“கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் விளக்கமளித்துள்ளர்.

View More “கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

திருவாரூரில் இன்று விவசாயி பிரதிநிதிகளை சந்தித்த எடப்படி பழனிசாமி,அதிமுக ”ஆட்சி அமையும்போது விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

View More ”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”- தமிழிசை சௌந்தர்ராஜன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. திமுக விட நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவிதுள்ளார்.

View More ”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”- தமிழிசை சௌந்தர்ராஜன்