மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார
பகுதியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கை மாற்றிய கும்பல் கைது.
latestNews
4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஹர்மன்பிரீத் கவுர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.
View More 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஹர்மன்பிரீத் கவுர்!”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ப்பொதுச்செயலாளர், தேசிய ஜன நாயக கூட்டனியை யாராலும் உடைக்க முடியாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது வலிமையான வெற்றிக்கூட்டணி என்றும் தெரிவித்தார்.
View More ”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி!நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாடாளுமன்றத்தில் ஜூலை 29-ல் இது விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை – அதிமுக மாநில செயலாளர் வேதனை!
புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சைக்
கேட்பதில்லை என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்
சாட்டியுள்ளார். *
உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது நம்பியோ- எத்தனையாவது இடத்தில் இந்தியா..?
நம்பியோ இணையதளமானதுன 2025 ஆம் ஆண்டுக்கான உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
View More உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது நம்பியோ- எத்தனையாவது இடத்தில் இந்தியா..?”விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” – பழனிசாமிக்கு வன்னியரசு பதில்!
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” என்றும எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
View More ”விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” – பழனிசாமிக்கு வன்னியரசு பதில்!”புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்” – இந்திய தேர்தல் ஆணையம்!
புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More ”புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்” – இந்திய தேர்தல் ஆணையம்!ஒட்டுக்கேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது ராமதாஸ் தரப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் ஒட்டுகேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
View More ஒட்டுக்கேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது ராமதாஸ் தரப்பு!கோகினூர் வைரம் பற்றிய கதைக்களத்தில் ஹரிஹரவீரமல்லு..? – பவன்கல்யாண்!
ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு படத்தின் கதையானது கோகினூர் வைரத்தை அடிப்படையில் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
View More கோகினூர் வைரம் பற்றிய கதைக்களத்தில் ஹரிஹரவீரமல்லு..? – பவன்கல்யாண்!