‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
‘கஸ்டடி’ படத்தின் பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை...