மூன்று மாறுபட்ட தோற்றங்களில் டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய பட அப்டேட்
நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரை பயணத்தில் முதல்முறையாக...