தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி யாதவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்டு நிவாரண முகாமிற்கு அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக்கடல் மற்றும்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை சீவலப்பேரி யாதவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு!Kanyakumari Rains
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், அங்குள்ள 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!2 நாட்களாக பெய்து வரும் கனமழை – நெல்லையில் இடிந்து விழுந்த வீடு! அதிர்ச்சி காட்சி!
திருநெல்வேலியில் 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, டவுண் பெரிய தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More 2 நாட்களாக பெய்து வரும் கனமழை – நெல்லையில் இடிந்து விழுந்த வீடு! அதிர்ச்சி காட்சி!தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை: வானிலை ஆய்வு மைய தலைவர்!
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை…
View More தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை: வானிலை ஆய்வு மைய தலைவர்!தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!
அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில்…
View More தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!
தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய கலந்துரையாடலின் போது தலைமை செயலாளர்…
View More தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!விருதுநகர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ – மாவட்ட ஆட்சியரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, அங்கு மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
View More விருதுநகர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ – மாவட்ட ஆட்சியரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து , நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மாவட்ட நிர்வாகம் படகு மூலம் மீட்கும் பணியை தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் முக்கிய…
View More நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!மீட்புப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல…
View More மீட்புப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!