மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…
View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!Kanimozhi
எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…
View More எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி!“40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – கனிமொழி பேட்டி!
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக…
View More “40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – கனிமொழி பேட்டி!“அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற பாஜகவை வெளியேற்ற வேண்டும்” – கனிமொழி பேச்சு
அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை…
View More “அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற பாஜகவை வெளியேற்ற வேண்டும்” – கனிமொழி பேச்சு“நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இல்லை, நிதியும் தரவில்லை!” – கனிமொழி தாக்கு!
நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இல்லை, நிதியும் தரவில்லை கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான…
View More “நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இல்லை, நிதியும் தரவில்லை!” – கனிமொழி தாக்கு!“அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்…” – தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!
கம்பத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா தனது தமிழ்நாட்டு பயணத்தை எதற்காக ரத்து செய்தார் என்பது தெரிகிறது என கம்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தேனி…
View More “அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்…” – தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!“ஜானதிபதியிடமே சாதிய பாகுபாடு?”- கனிமொழி கண்டனம்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு…
View More “ஜானதிபதியிடமே சாதிய பாகுபாடு?”- கனிமொழி கண்டனம்!”அம்பானிக்கும், அதானிக்குமானது தான் பாஜக ஆட்சி” – கனிமொழி எம்.பி விமர்சனம்!
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, கோவை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாரை…
View More ”அம்பானிக்கும், அதானிக்குமானது தான் பாஜக ஆட்சி” – கனிமொழி எம்.பி விமர்சனம்!தூத்துக்குடியில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வேட்புமனு தாக்கல் செய்த பின் கனிமொழி பேட்டி!
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற…
View More தூத்துக்குடியில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வேட்புமனு தாக்கல் செய்த பின் கனிமொழி பேட்டி!முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி… உடனடியாக உதவிய அதிகாரிகள்!
தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டிக்கு முதலமைச்சரின் உதவியாளர்கள் உடனடியாக உதவி செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…
View More முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி… உடனடியாக உதவிய அதிகாரிகள்!