“தவெக அரசின் அலட்சியத்தால் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன” – கனிமொழி

வெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தவெக அரசின் அலட்சியத்தால் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன” – கனிமொழி

“முதலமைச்சரின் பேச்சு கீழ்த்தரமாக இருந்தது” – கனிமொழி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

View More “முதலமைச்சரின் பேச்சு கீழ்த்தரமாக இருந்தது” – கனிமொழி

“பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்” – கனிமொழி வலியுறுத்தல்!

பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்” – கனிமொழி வலியுறுத்தல்!

உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: கனிமொழி கண்டனம்!

உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: கனிமொழி கண்டனம்!

பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்கிறது! – கனிமொழி

பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றனர் என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.

View More பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்கிறது! – கனிமொழி

“உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தொடர்கதையாகிவிட்டது” – கனிமொழி

ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.

View More “உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தொடர்கதையாகிவிட்டது” – கனிமொழி

“முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி

“நியாயமான தொகுதி மறுவரையறையே எங்கள் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “நியாயமான தொகுதி மறுவரையறையே எங்கள் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி

“சட்டமன்றத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கவே எதிர்க்கட்சித் தலைவர் கைது!” – கனிமொழி குற்றச்சாட்டு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்ரு கனிமொழி குற்றச்சாட்டு

View More “சட்டமன்றத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கவே எதிர்க்கட்சித் தலைவர் கைது!” – கனிமொழி குற்றச்சாட்டு

விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? – கனிமொழி

தவெக அரசு இனியும் காவிரி பிரச்னையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? – கனிமொழி