“அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலவர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசாணை எதற்கு என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி

“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்

சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் கொண்ட புதிய நகரை உருவாக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்

பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம்!

புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

View More பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம்!